விடுமுறை விருந்து

Banner 1
Banner 2

 

ஊடகம் என்பது திரையிசைப் பாடலுக்கானது மட்டுமன்று, புலம்பெயர் தேசத்தில் அடுத்த தலைமுறையினரிடம் எமது மொழியையும் ,கலையையும் ,பண்பாட்டையும்  எடுத்துச்செல்லும் ஒரு ஆயுதமுமாகும். 

 

விடுமுறை விருந்து நிகழ்ச்சியில் பெண்ணிய சிந்தனைகளும் ,உணவு , எப்படி மருந்தாகவும் ,உணவாகவும்  பயன்படுகிறது என்பது பற்றியும் ,கவிதைகள் ,பிரபலமானவர்களின் உரைகள்  ஒலிக்கீற்றுகளாகவும் ,தமிழகத்து மறக்கமுடியாதமனிதர்கள் பற்றியும் , நாட்டுப்பாடல்கள் ,திரையிசை பாடல்கள் என நல்லதொரு விருந்தாக வாரம்தோறும் இடம்பெறுகிறது.

 

எப்போது: சனிக்கிழமை, காலை 9 மணி (அவுஸ்திரேலிய நேரம்), முதல்

நிகழ்ச்சியை வழங்குபவர்: செல்வி பக்தா